நடிகர் விஜய் இந்திய திரை உலகில் உள்ள முன்னனி நடிகர்.இவரது படங்கள் இந்திய மண்ணையும் தாண்டி வசூல் ரீதியாகவும் பல நல்ல விமர்சனைகளையும் பெற்று கொண்டு வருகிறது.சர்வதேச சிறந்த நடிகராக மெர்சல் படத்திற்காக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
விஜய் தனது திரை உலக வாழ்வை வெற்றி என்ற தனது தந்தை இயக்கிய படத்தின் மூலம் துவக்கி உள்ளார்
படவரிசைகள்
1.நாளைய தீர்ப்பு - 1992
2.செந்தூரப்பாண்டி - 1993
3.ரசிகன் - 1994
4.தேவா - 1994
5.ராஜாவின் பார்வையிலே - 1995
6.விஷ்ணு - 1995
7.சந்திரலேகா - 1995
8.கோயமுத்தூர் மாப்பிள்ளே - 1996
9.பூவே உனக்காக -1996
10.வசந்த வாசல் -1996
No comments:
Post a Comment