Pages

Tuesday, 25 September 2018

Ilakanakuripu -இலக்கண குறிப்பு


1.வாழ்தல் - தொழிற்பெயர்
2.செந்தமிழ் - பண்புத்தொகை
3.வாழ்க - வியங்கோள் வினைமுற்று
4.தேய்ந்த - பெயரெச்சம்
5.உலர்ந்து - வினையெச்சம்
6.காக்க - வியங்கோள் வினைமுற்று
7.நல்லொழுக்கம்  - பண்புத்தொகை
8.வந்த வாகனம் - பெயரெச்சம்
9.பொய்யா மொழி - ஈறு கெட்ட எதிர்மறை பெயரெச்சம்
10.ஊறுகாய் - வினைத்தொகை
11.முத்திக்கனி - உருவகம்
12.தெள்ளமுது - பண்புத்தொகை
13.குற்றமிலா - ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்
14.நா - ஓரெழுத்து ஒரு மொழி
15.சிந்தாமணி - ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்
16.நல்லிசை - பண்புத்தொகை

17.நிறுத்தல் - தொழிற்பெயர்

18.அமையா - ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்

19.உடம்பும் உயிரும் - எண்ணும்மைகள்

20.அடுபோர் - வினைத்தொகை

21.கொடுத்தோர் - வினையாலணையும் பெயர்

22.தோரணவீதியும் - எண்ணும்மைகள்

23.பூக்கொடி வல்லி - இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும்  உடன்தொக்க தொகைகள்

24.மாற்றுமின் - ஏவல் வினைமுற்றுகள்

25.உறுபொருள் - உரிச்சொல்தொடர்

26.தாழ்பூந்துறை - வினைத்தொகை

27.பாங்கறிந்து - இரண்டாம் வேற்றுமைத்தொகை

28.நன்பொருள் - பண்புத்தொகை




7 comments: