1.வேப்பிலையை இரவு முழுவதும் நீரில் ஊர வைத்து தலைக்கு குளித்து வர பொடுகு நீங்கும்.
2.வேப்பிலையை நீரில் நன்றாக கொதிக்க வைத்து ஆறிய உடன் தலைக்கு குளிக்கவும்.
3.எலுமிச்சை சாறை நீர் அல்லது சிறிதளவு எண்ணெய் உடன் கலந்து தலைக்கு தேய்த்து வர பொடுகின் தொல்லை நீங்கும்.
4.வெங்காயத்தை நன்கு தட்டி சாறு எடுத்து தலையில் தேய்த்து குளித்து வர பொடுகு குறையும்.
5.வெந்தயத்தை நன்கு அரைத்து அதனை நீருடன் கலந்து தலைக்கு தேய்த்து வர பொடுகு நீங்கும்
எச்சரிக்கை:
1.எலுமிச்சை சாறு கண்ணில் பட்டால் ஆபத்து.
2.வெங்காயத்தை கண்ணில் படாமல் பார்த்து கொள்ளவும்.
3.நீண்ட நேரம் தலையை எந்த பொருளுடனும் ஊர வைக்க கூடாது.உடனே தலைக்கு குளிக்கவும்.
No comments:
Post a Comment