Chitika ad

Friday, 28 September 2018

English - tamil proverbs பழமொழிகள்


1.All that glitters is not gold.
 
  மின்னுவதெல்லாம் பொன்னல்ல.

2.Make hay while the sun shines

   காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்

3.Time and tide wait for no men.

    காலமும் அலையும் யாருக்காகவும் காத்திருக்காது.

4.Majority always win.

   பெரும்பான்மையே வெற்றி பெரும்.

5.Necessity has no law.

   ஆபத்திற்கு பாவமில்லை.

6.Covet all, loose all.

    பேராசை பெருநஷ்டம்.

7.Face is the index of the mind.

    அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.

8.Unity is strength

    ஒற்றுமையே பலம்.

9.Haste makes waste

   பதரிய காரியம் சிதறும்.

10.Look before you leap

    ஆழம் தெரியாமல் காலை விடாதே.

No comments:

Post a Comment